Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 17 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
பால் புரதமான கேசின் (Casein) எவ்வகை இணைவுப் புரதத்திற்கு (Conjugated protein) எடுத்துக்காட்டாகும்?
A
கிளைக்கோபுரதம்
B
பாஸ்போபுரதம் (Phosphoprotein)
C
லிப்போபுரதம்
D
குரோமோபுரதம்
Correct AnswerB.
பாஸ்போபுரதம் (Phosphoprotein)
Explanation
கேசின் பாஸ்பாரிக் அமிலத்தைப் புராஸ்தடிக் தொகுதியாகக் கொண்டுள்ளதால் அது பாஸ்போபுரத வகையைச் சார்ந்தது