Biomolecules
Class 11 / Bio-Chemistry
Biomolecules
Question 12 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 2
செல்லுலோஸை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்துத் தயாரிக்கப்படும் புகையில்லாத் தூளின் வெடிபொருள் ஆக்கக்கூறு எது?
A
செல்லுலோஸ் அசிட்டேட்
B
நைட்ரோ செல்லுலோஸ் (வெடிப்பஞ்சு)
C
கொல்லோடியான்
D
பைராக்ஸிலின்
Correct AnswerB.
நைட்ரோ செல்லுலோஸ் (வெடிப்பஞ்சு)
Explanation
செல்லுலோஸ் அடர் நைட்ரிக் அமிலத்தால் நைட்ரோ ஏற்றம் பெற்று வெடிபொருளான நைட்ரோ செல்லுலோஸாக மாறுகிறது