Biochemical Techniques
Class 11 / Bio-Chemistry
Biochemical Techniques
Question 14 of 30Book: TN-BIOCHEM-11-TMChapter 10
ஒரு வண்ணக் கரைசலின் வழியே ஒளியைச் செலுத்தி உறிஞ்சப்படும் ஒளியின் அளவைக் கொண்டு கரைசலின் செறிவை அளவிடும் விதி எது?
A
பீர்-லாம்பர்ட் விதி (Beer-Lamberts Law)
B
ஹென்டர்சன் விதி
C
சார்காஃப் விதி
D
நியூட்டன் விதி
Correct AnswerA.
பீர்-லாம்பர்ட் விதி (Beer-Lamberts Law)
Explanation
பீர்-லாம்பர்ட் விதியின்படி உறிஞ்சப்படும் ஒளியின் அடர்த்தி கரைசலின் செறிவு மற்றும் ஒளியின் பாதை நீளத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும் ().