Plant Physiology
Class 11 / Bio-Botany
Plant Physiology
Question 18 of 20Book: TN-BOT-11-TMChapter 15
மரபியல் ரீதியாகக் குட்டையான தாவரங்களை வீரிய நீட்சியடையச் செய்யும் (Bolting) தாவர ஹார்மோன் எது?
A
ஜிப்ரெல்லின்கள் (Gibberellins)
B
அப்சிசிக் அமிலம்
C
சைட்டோகைனின்
D
ஆக்சின்
Correct AnswerA.
ஜிப்ரெல்லின்கள் (Gibberellins)
Explanation
ரோசெட் தாவரங்களில் கணுவிடைப் பகுதியை அசுர வேகத்தில் நீட்சியடையச் செய்து பூக்க வைப்பது ஜிப்ரெல்லின்களின் பணியாகும்