Govt ExamHub
Plant Anatomy
Class 11 / Bio-Botany

Plant Anatomy

Question 20 of 20
Book: TN-BOT-11-TMChapter 10
மரத்தின் வெளிப்புறத்தில் நீர் மற்றும் ஊட்டங்களைக் கடத்தும் உயிருள்ள இளங் கட்டைப் பகுதி எது?
A
மையக் கட்டை
B
சாறு மரம் / ஆல்பர்னம் (Sapwood)
C
பெல்லோஜன்
D
டைலோஸ்கள்
Correct AnswerB.
சாறு மரம் / ஆல்பர்னம் (Sapwood)
Explanation
சாறு மரம் என்பது மரத்தண்டின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உயிருள்ள, நீரைத் தொடர்ந்து கடத்தும் கட்டையாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer