Plant Anatomy
Class 11 / Bio-Botany
Plant Anatomy
Question 13 of 20Book: TN-BOT-11-TMChapter 10
மரக்கட்டையின் மையப்பகுதியில் அமைந்த அடர் நிறமுடைய, கடத்தும் தன்மையற்ற, வலிமையான பகுதி எது?
A
சாறு மரம் (Sapwood)
B
வைர மரம் / மையக் கட்டை (Heartwood)
C
மெல்லடுக்கு
D
பெரிடெர்ம்
Correct AnswerB.
வைர மரம் / மையக் கட்டை (Heartwood)
Explanation
மையக்கட்டை (துராமன்) டானின், பிசின் படிவுகளால் கருமை நிறமாகவும் பூச்சிகளை எதிர்க்கும் உறுதியுடனும் காணப்படுகிறது