Govt ExamHub
Plant Anatomy
Class 11 / Bio-Botany

Plant Anatomy

Question 11 of 20
Book: TN-BOT-11-TMChapter 10
வசந்த காலத்தில் கேம்பியத்தின் தீவிர செயல்பாட்டினால் உருவாகும் அகன்ற குழல்களுடைய கட்டை எது?
A
பின் கட்டை
B
முன் கட்டை / வசந்தகாலக் கட்டை (Spring wood)
C
துளைகளற்ற கட்டை
D
முதிர் கட்டை
Correct AnswerB.
முன் கட்டை / வசந்தகாலக் கட்டை (Spring wood)
Explanation
வசந்த காலத்தில் அதிக நீரைக் கடத்த ஏதுவாக அகன்ற குழல்களுடைய வசந்தகாலக் கட்டை உருவாகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer