Govt ExamHub
Plant Anatomy
Class 11 / Bio-Botany

Plant Anatomy

Question 1 of 20
Book: TN-BOT-11-TMChapter 9
தாவரங்களின் வேர் மற்றும் தண்டு நுனிகளில் காணப்படும் ஆக்குத்திசு எது?
A
நுனி ஆக்குத்திசு (Apical meristem)
B
இடையாக்குத் திசு
C
பக்க ஆக்குத்திசு
D
நிரந்தரத் திசு
Correct AnswerA.
நுனி ஆக்குத்திசு (Apical meristem)
Explanation
தாவரத்தின் முதன்மை நீள வளர்ச்சிக்குக் காரணமாக அமைவது நுனி ஆக்குத்திசுவாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer