Diversity of Living World
Class 11 / Bio-Botany
Diversity of Living World
Question 18 of 20Book: TN-BOT-11-TMChapter 1
அமில-காரக் குறியீடான லிட்மஸ் தாளிற்குத் தேவையான சாயம் எந்த லைக்கெனிலிருந்து பெறப்படுகிறது?
A
கிளாடோனியா ரான்ஜிஃபெரினா
B
ரோசெல்லா மாண்டாக்னே
C
உஸ்னியா
D
பார்மீலியா
Correct AnswerB.
ரோசெல்லா மாண்டாக்னே
Explanation
ரோசெல்லா மாண்டாக்னே என்ற லைக்கெனிலிருந்து ஆய்வுக்கூட லிட்மஸ் சாயம் பெறப்படுகிறது