Govt ExamHub
Diversity of Living World
Class 11 / Bio-Botany

Diversity of Living World

Question 14 of 20
Book: TN-BOT-11-TMChapter 1
எலுமிச்சையில் திட்டு நோய் (Citrus Canker) உண்டாவதற்குக் காரணமான பாக்டீரிய நோய்க்காரணி எது?
A
சாந்தோமோனாஸ் சிட்ரி
B
எர்வினியா அமைலோவோரா
C
சாந்தோமோனாஸ் ஒரைசே
D
ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ்
Correct AnswerA.
சாந்தோமோனாஸ் சிட்ரி
Explanation
எலுமிச்சை திட்டு நோய் சாந்தோமோனாஸ் சிட்ரி பாக்டீரியத்தால் தாவரங்களில் உண்டாகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer