Diversity of Living World
Class 11 / Bio-Botany
Diversity of Living World
Question 11 of 20Book: TN-BOT-11-TMChapter 1
வளர் ஊடகத்தில் "பொரித்த முட்டை" (Fried Egg) வடிவில் தோற்றமளிக்கும் செல்சுவரற்ற நுண்ணுயிரி எது?
A
சயனோபாக்டீரியா
B
மைக்கோபிளாஸ்மா
C
ஆர்க்கிபாக்டீரியா
D
வைராய்டு
Correct AnswerB.
மைக்கோபிளாஸ்மா
Explanation
மைக்கோபிளாஸ்மாக்கள் அல்லது மொல்லிகியூட்கள் செல்சுவரற்ற மிக நுண்ணிய கிராம் எதிர் உயிரிகளாகும்