Cell Biology and Biomolecules
Class 11 / Bio-Botany
Cell Biology and Biomolecules
Question 16 of 20Book: TN-BOT-11-TMChapter 8
பூஞ்சைகளின் செல்சுவர் மற்றும் கணுக்காலிகளின் புறச்சட்டகத்தில் காணப்படும் பாலிசாக்கரைடு எது?
A
செல்லுலோஸ்
B
கைட்டின் (Chitin)
C
இனுலின்
D
கிளைக்கோஜன்
Correct AnswerB.
கைட்டின் (Chitin)
Explanation
கைட்டின் என்பது N-அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் உருவான உறுதிமிக்க பாலிசாக்கரைடாகும்