Cell Biology and Biomolecules
Class 11 / Bio-Botany
Cell Biology and Biomolecules
Question 2 of 20Book: TN-BOT-11-TMChapter 6
"Omnis cellula-e cellula" (முன்புள்ள செல்களிலிருந்தே புதிய செல்கள் தோன்றுகின்றன) என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
A
ருடால்ஃப் விர்ச்சோவ் (Rudolf Virchow)
B
இராபர்ட் பிரவுன்
C
பெளர்மன்
D
காமிலோ கோல்கை
Correct AnswerA.
ருடால்ஃப் விர்ச்சோவ் (Rudolf Virchow)
Explanation
1855-ல் ருடால்ஃப் விர்ச்சோவ் செல் பகுப்படைந்து முன்புள்ள செல்களிலிருந்தே புதிய செல்கள் உருவாகின்றன என்பதை விளக்கினார்