Govt ExamHub
TNUSRB PC 2023General Knowledge

Question #762

பொருத்துக.
I. மத்திய தொழில் பாதுகாப்பு படைa. பயங்கரவாத தாக்குதலை கையாள
II. மத்திய ரிசர்வ் போலீஸ் படைb. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுடனான எல்லை பாதுகாப்பு
III. எல்லை பாதுகாப்பு படைc. உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க
IV. தேசிய பாதுகாப்பு படைd. முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்க
A
I-d, II-c, III-b, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-a, II-c, III-d, IV-b
D
I-b, II-d, III-a, IV-c
Explanation
சரியான பொருத்தம்: CISF (உள்கட்டமைப்பு பாதுகாப்பு - d), CRPF (உள்நாட்டு பாதுகாப்பு - c), BSF (எல்லைப் பாதுகாப்பு - b), NSG (பயங்கரவாத தாக்குதல் கையாளுதல் - a).
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2023
  • Question ID#762
Study Picks

Prepare with the right tools