Govt ExamHub
TNUSRB PC 2022General Knowledge

Question #910

முட்டைகள் அழுகும் போது ________ வாயு வீசுகின்றது.
A
ஆக்ஸிஜன்
B
ஹைட்ரஜன் சல்பைடு
C
கார்பன்-டை- ஆக்சைடு
D
சல்பர்-டை-ஆக்சைடு
Explanation
முட்டை அழுகும்போது அதில் உள்ள புரதங்கள் சிதைவடைவதால், முட்டை அழுகிய நாற்றமுடைய ஹைட்ரஜன் சல்பைடு (H2S) வாயு வெளியாகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2022
  • Question ID#910
Study Picks

Prepare with the right tools