Govt ExamHub
TNUSRB PC 2022General Knowledge

Question #909

பகுதி அ: பொது அறிவு

இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார் ?
A
சட்டப்பிரிவு 21
B
சட்டப்பிரிவு 45
C
சட்டப்பிரிவு 32
D
சட்டப்பிரிவு 35
Explanation
அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு 32-ஐ டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என்றார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2022
  • Question ID#909
Study Picks

Prepare with the right tools