Govt ExamHub
TNUSRB PC 2017General Knowledge

Question #440

'பாஞ்சாலி சபதம்' என்ற நூலின் ஆசிரியர்
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
கண்ணதாசன்
D
கம்பர்
Explanation
பாஞ்சாலி சபதம் என்னும் சிறந்த காப்பியத்தை இயற்றியவர் மகாகவி பாரதியார் ஆவார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2017
  • Question ID#440
Study Picks

Prepare with the right tools