Govt ExamHub
TNUSRB PC 2012General knowledge

Question #1061

'r' அலகு ஆரமும் 'h' அலகு உயரமும் உடைய உருளையின் கன அளவு?
A
πr² கன அலகுகள்
B
2πrh கன அலகுகள்
C
πr²h கன அலகுகள்
D
1/3 πr²h கன அலகுகள்
Explanation
நேர்வட்ட உருளையின் கன அளவிற்கான சூத்திரம் πr²h கன அலகுகள் ஆகும். (2πrh என்பது வளைபரப்பு, 1/3 πr²h என்பது கூம்பின் கனஅளவு).
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2012
  • Question ID#1061
Study Picks

Prepare with the right tools