Govt ExamHub
TNUSRB PC 2009General Knowledge

Question #284

'கிறித்தவக் கம்பர்' என்று புகழப்படுபவர் யார்?
A
வேதநாயகம்பிள்ளை
B
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
C
சங்கரநாராயணப்பிள்ளை
D
சிதம்பரம்பிள்ளை
Explanation
இரட்சணிய யாத்திரிகம் என்னும் சிறந்த நூலை இயற்றிய எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை 'கிறித்தவக் கம்பர்' எனப் போற்றப்படுகிறார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2009
  • Question ID#284
Study Picks

Prepare with the right tools