Govt ExamHub
TNTET PAPER 2 2025Session 1

Question #4463

Which among the following is not a verbal test of intelligence?

பின்வருவனவற்றில் எது சொல்சார்ந்த நுண்ணறிவு சோதனை அல்ல ?
A
Test of general information / பொது தகவல் சோதனை
B
Comprehension / புரிந்துகொள்ளுதல்
C
Digit span / இலக்க இடைவெளி
D
Digit symbol / இலக்க குறியீடு
Explanation
இலக்க குறியீடு (Digit symbol) என்பது ஒரு செயல்முறை அல்லது சொல்சாரா (Non-verbal / Performance) சோதனையாகும். மற்றவை சொல்சார்ந்த சோதனைகள்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 2
  • Year2025
  • Question ID#4463
Study Picks

Prepare with the right tools