Govt ExamHub
TNTET PAPER 2 2013Paper II

Question #1600

ஒரு நடத்தை செயலில் உள்ளார்ந்த ஆர்வம் குறையும் பொழுது புற ஊக்கிகளை அளிப்பதால் ஏற்படுவது (Decreasing intrinsic interest in some activity by supplying an extrinsic motive):
A
சர்காடியன் விளைவு
B
அதீத மெய்ப்பிப்பு விளைவு (Over Justification effect)
C
திருப்திகர விளைவு
D
அனரெக்ஸியா நெர்வோஸா
Explanation
உள்ளார்ந்த ஆர்வம் புற ஊக்கிகளால் குறையும் நிலை அதீத மெய்ப்பிப்பு விளைவாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 2
  • Year2013
  • Question ID#1600
Study Picks

Prepare with the right tools