Govt ExamHub
TNTET PAPER 2 2012Paper II

Question #1282

ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியைக் காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
A
செயலற்ற பரிவு (Passive sympathy)
B
உணர்வு மிகுதி (Sensitive)
C
பின்பற்றல் (Imitation)
D
செயலுற்ற பரிவு (Active sympathy)
Explanation
மற்றவர்களின் உணர்ச்சிகளைக் காணும்போது நாமும் அறியாமல் அதனை அனுபவிப்பது செயலற்ற பரிவு (Passive sympathy) எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 2
  • Year2012
  • Question ID#1282
Study Picks

Prepare with the right tools