Govt ExamHub
TNTET PAPER 1 2022Session 1

Question #2049

The Thorndike's law of effect emphasises the role of _______ in the process of learning.

தார்ண்டைக்கின் விளைவு விதி கற்றல் செயல்பாட்டில் இதன் பங்கை வலியுறுத்துகிறது:
A
Rewards and punishment / பரிசுகள் மற்றும் தண்டனை
B
Rewards only / பரிசுகள் மட்டும்
C
Punishment only / தண்டனை மட்டும்
D
Response only / துலங்கல் மட்டும்
Explanation
தார்ண்டைக்கின் விளைவு விதியின்படி, பரிசுகள் கற்றலை வலுப்படுத்துகின்றன, தண்டனைகள் பலவீனப்படுத்துகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 1
  • Year2022
  • Question ID#2049
Study Picks

Prepare with the right tools