Govt ExamHub
TNPSC GROUP 4 VAO 2019General Tamil

Question #8932

Select the incorrect statement among the following:
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
A
Kambar was born in Theralunthur
கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
B
The patron who supported Kambar was Seethakkathi
கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
C
Saraswathi Anthathi was authored by Kambar
சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
D
Kambar's period is 12th century AD
கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Explanation
Kambar was supported by Sadayappa Vallal, not Seethakkathi. / கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 4 VAO
  • Year2019
  • Question ID#8932
Study Picks

Prepare with the right tools