TNPSC GROUP 1 2026prelims
Question #20078
Which of the following are examples of nature-based solutions for disaster risk reduction mentioned in the Tamil Nadu State Disaster Management (TNSDM) Policy?
(i) Wetland Restoration
(ii) Blue-Green Infrastructure
(iii) Concrete flood wall construction
(iv) Sponge cities
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள பேரிடர் அபாயக் குறைப்புக்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் எடுத்துக்காட்டுகள் எவை?
(i) Wetland Restoration
(ii) Blue-Green Infrastructure
(iii) Concrete flood wall construction
(iv) Sponge cities
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள பேரிடர் அபாயக் குறைப்புக்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் எடுத்துக்காட்டுகள் எவை?
A
(ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
B
(i), (ii) and (iv) only / (i), (ii) மற்றும் (iv) மட்டும்
C
(i) and (iv) only / (i) மற்றும் (iv) மட்டும்
D
(i), (ii) and (iii) only / (i), (ii) மற்றும் (iii) மட்டும்
Explanation
Wetland Restoration, Blue-Green Infrastructure, and Sponge cities are nature-based solutions. Concrete flood wall is a structural/engineered solution.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNPSC
- Exam TypeTNPSC GROUP 1
- Year2026
- Question ID#20078
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.