Govt ExamHub
TNPSC GROUP 1 2024Prelims

Question #5320

4. In accordance with the recommendation of the 15th Finance Commission, states will be allowed a fiscal deficit of 4.0% of GSDP of which 0.5% will be tied to reform the following sector.

4. 15து நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாகுறை அனுமதிக்கப்படும். அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
A
Agriculture reform
விவசாயத் துறை
B
Power sector reform
எரிசக்தி துறை
C
Industrial sector reform
தொழில் துறை
D
Service sector reform
சேவை துறை
Explanation
The 15th FC tied 0.5% of the fiscal deficit space to power sector reforms. / 15வது நிதிக்குழு மின்துறை சீர்திருத்தங்களுக்காக 0.5% ஐ ஒதுக்கியது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2024
  • Question ID#5320
Study Picks

Prepare with the right tools