Govt ExamHub
TNPSC GROUP 1 2022Prelims

Question #4917

The first step in the seed germination is imbibition of water which induce the

விதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
A
Stimulation of plumule
முளை குருத்து தூண்டப்படுகிறது.
B
Breaking dormancy
விதை உறக்கம் தடைபடுகிறது
C
Growth of radicle
விதைவேர் வளர்கிறது
D
Resumes metabolic activities
செல் இயக்கம் துவங்குகிறது
Explanation
Water absorption triggers metabolic activities needed for germination. / நீர் உறிஞ்சப்படுதல் விதை முளைப்பதற்கான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளைத் தொடங்குகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2022
  • Question ID#4917
Study Picks

Prepare with the right tools