Govt ExamHub
TNPSC GROUP 1 2022Prelims

Question #4914

When a ball is projected upwards there is an increase in its
1. Potential Energy
2. Momentum
3. Kinetic Energy

பந்தையை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
2. உந்தம்
3. இயக்க ஆற்றல்
A
1 only
1 மட்டும்
B
1 and 2 only
1 மற்றும் 2 மட்டும்
C
2 only
2 மட்டும்
D
2 and 3 only
2 மற்றும் 3 மட்டும்
Explanation
As height increases, potential energy increases while kinetic energy decreases. / உயரம் அதிகரிக்கும் போது நிலையாற்றல் அதிகரிக்கிறது மற்றும் இயக்க ஆற்றல் குறைகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2022
  • Question ID#4914
Study Picks

Prepare with the right tools