Govt ExamHub
TNPSC GROUP 1 2019Prelims

Question #5519

Which spectroscopy is used in chemical examination of interstellar space?

விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
A
Microwave Spectroscopy
நுண்ணலை அலைமாலையியல்
B
Infrared (IR) Spectroscopy
அகச்சிவப்பு (IR) அலைமாலையியல்
C
Raman Spectroscopy
ராமன் அலைமாலையியல்
D
NMR Spectroscopy
அணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல்
Explanation
Microwave spectroscopy is widely used to detect molecules in interstellar space. / விண்வெளியில் உள்ள மூலக்கூறுகளைக் கண்டறிய நுண்ணலை அலைமாலையியல் பயன்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2019
  • Question ID#5519
Study Picks

Prepare with the right tools