Govt ExamHub
TNPSC GROUP 1 2015Prelims

Question #5918

Match the following:
(a) Krebs cycle - 1. Occurs in cytoplasm
(b) Ubiquinone - 2. Diffuse from cytoplasm to mitochondria
(c) Glycolysis - 3. Mobile carrier
(d) Acetyl-CoA - 4. Occurs in mitochondrial matrix

பொருத்துக:
(a) கிரப் சுழற்சி - 1. சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
(b) யூபிக்குயினான் - 2. சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும்
(c) கிளைக்கோலிஸிஸ் - 3. நகரும் கேரியர்கள்
(d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ - 4. மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும்
A
4 3 1 2
B
3 1 4 2
C
1 4 2 3
D
4 1 3 2
Explanation
Krebs cycle occurs in the mitochondrial matrix, while glycolysis occurs in the cytoplasm. / கிரப் சுழற்சி மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியிலும், கிளைக்கோலிஸிஸ் சைட்டோபிளாசத்திலும் நடைபெறும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2015
  • Question ID#5918
Study Picks

Prepare with the right tools