Govt ExamHub
TNPSC GROUP 1 2014Prelims

Question #6121

1. Dynamic lift of aeroplane is based on the principle of Bernoulli's theorem.
2. Glass is less elastic than rubber.
3. For a system free from external forces, linear momentum of the system remains constant
Which of the above statement is/are wrong?

1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
A
(2) only
(2) மட்டும்
B
Both (2) and (3)
(2) மற்றும் (3) இரண்டும்
C
(3) only
(3) மட்டும்
D
Both (1) and (2)
(1) மற்றும் (2) இரண்டும்
Explanation
Glass is actually more elastic than rubber, so statement 2 is wrong. / கண்ணாடி ரப்பரை விட அதிக மீள்தன்மை கொண்டது, எனவே வாக்கியம் 2 தவறானது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2014
  • Question ID#6121
Study Picks

Prepare with the right tools