Govt ExamHub
GROUP 2 2013General Tamil

Question #7720

Who said the phrase "Udambidai thonritrondrai..."?
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
A
Ilango Adigal
இளங்கோவடிகள்
B
Seethalai Sathanar
சீத்தலை சாத்தனார்
C
Kambar
கம்பர்
D
Valmiki
வால்மீகி
Explanation
This line was written by Kambar in Kamba Ramayanam. / இந்த வரி கம்பராமாயணத்தில் கம்பரால் எழுதப்பட்டது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeGROUP 2
  • Year2013
  • Question ID#7720
Study Picks

Prepare with the right tools