Govt ExamHub

Chemistry Questions

Practice Chemistry questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.

382Questions

Browse Questions

Page 19 of 20
Q361.Book Back Question
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு சாய்வு எவ்வாறு அமைகிறது?
A
(ΔS°/ΔT) எதிர்குறியுடையது
B
(ΔG°/ΔT) நேர்குறியுடையது
C
(ΔG°/ΔT) எதிர்குறியுடையது
D
(ΔT/ΔG°) ஆரம்பத்தில் நேர்குறியுடையது 700°C க்குமேல் எதிர்குறியுடையது
View Details
Q362.Book Back Question
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம் எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது?
A
ΔS Vs T
B
ΔG° Vs 1/T
C
ΔG° Vs T
D
ΔG° Vs T²
View Details
Q363.Book Back Question
மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?
A
தூயகாப்பர்
B
தூய்மையற்ற காப்பர்
C
கார்பன் தண்டு
D
பிளாட்டினம் மின்வாய்
View Details
Q364.Book Back Question
பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது?
A
நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாக்கப்படுகிறது.
B
டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது.
C
ஜிங்க் பிளன்ட் (ZnS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
D
தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில், உலோகமானது நீர்த்த சோடியம் குளோரைடு கரைசலைக் கொண்டு வேதிக்கழுவப்படுகிறது.
View Details
Q365.Book Back Question
உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் பொருத்தமானது எது?
A
வேதிக்கழுவுதல்
B
வறுத்தல்
C
நுரைமிதப்பு முறை
D
(அ) மற்றும் (இ)
View Details
Q366.Book Back Question
சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலில் Zr (impure) + 2I₂ → ZrI₄ மற்றும் ZrI₄ → Zr (pure) + 2I₂ என்ற வினைகள் பயன்படுகின்றன. இம்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
உருக்கிப் பிரித்தல்
B
வான்ஆர்கல் முறை
C
புலத்தூய்மையாக்கல்
D
மான்ட் முறை
View Details
Q367.Book Back Question
எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? (NEET-2018)
A
Fe
B
Mg
C
Cu
D
Zn
View Details
Q368.Book Back Question
சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் எவ்வாறு மீளப் பெறப்படுகிறது? (NEET-2017)
A
வாலை வடித்தல் (Distillation)
B
புலதூய்மையாக்கல் (Zone refining)
C
துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை
D
நீர்மமாக்கல் (liquation)
View Details
Q369.Book Back Question
ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) வணிகரீதியாக பெறப்படும் முறை எது?
A
கார்பன் ஒடுக்கம்
B
வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)
C
மின்வேதி செயல்முறை
D
அமிலக் கழுவுதல்
View Details
Q370.Book Back Question
அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம் என்ன?
A
அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க
B
அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க
C
மின் கடத்துத் திறனைக் குறைக்க
D
ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க
View Details
Q371.Book Back Question
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
A
மேக்னடைட்
B
ஹேமடைட்
C
கலீனா
D
கேசிட்டரைட்
View Details
Q372.Book Back Question
இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
A
தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற
B
கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற
C
கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
D
கரையாத மாசுக்களை எளிதில் உருகும் கசடாக மாற்ற
View Details
Q373.Book Back Question
பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலில் மின்வேதி முறை பயன்படுகிறது?
A
இரும்பு
B
லெட்
C
சோடியம்
D
சில்வர்
View Details
Q374.Book Back Question
பின்வருவனவற்றுள் தன்னிச்சையாக நிகழ வாய்ப்பில்லாத வினை எது?
A
Zn(s) + Cu²⁺(aq) → Cu(s) + Zn²⁺(aq)
B
Cu(s) + Zn²⁺(aq) → Zn(s) + Cu²⁺(aq)
C
Cu(s) + 2Ag⁺(aq) → 2Ag(s) + Cu²⁺(aq)
D
Fe(s) + Cu²⁺(aq) → Cu(s) + Fe²⁺(aq)
View Details
Q375.Book Back Question
உல்ப்ரமைட் (Wolframite) மாசை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை எது?
A
உருக்குதல்
B
காற்றில்லாச் சூழலில் வறுத்தல்
C
வறுத்தல்
D
மின்காந்தப் பிரிப்பு முறை
View Details
Q376.Book Back Question
பொருத்துக: A. சயனைடு செயல்முறை - (iv) Au பிரித்தெடுத்தல், B. நுரை மிதத்தல் செயல்முறை - (ii) ZnS தாதுவை அடர்பித்தல், C. மின்னாற் ஒடுக்குதல் - (iii) Al பிரித்தெடுத்தல், D. புலத்தூய்மையாக்கல் - (i) மிகத்தூய்மையான Ge.
A
A-(i), B-(ii), C-(iii), D-(iv)
B
A-(iv), B-(ii), C-(iii), D-(i)
C
A-(iii), B-(iv), C-(i), D-(ii)
D
A-(iv), B-(iii), C-(ii), D-(v)
View Details
Q377.Book Back Question
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
A
CS₂ மற்றும் H₂S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் ΔG°f மதிப்பு அதிகம்
B
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு ΔG° மதிப்பு எதிர்க்குறியுடையது.
C
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
D
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
View Details
Q378.Book Back Question
ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?
A
Al
B
Ni
C
Cu
D
Zn
View Details
Q379.Book Back Question
கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு எது?
A
PbO
B
Al₂O₃
C
ZnO
D
FeO
View Details
Q380.Book Back Question
பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?
A
2Zn + O₂ → 2ZnO
B
2ZnS + 3O₂ → 2ZnO + 2SO₂
C
MgCO₃ → MgO + CO₂
D
(அ) மற்றும் (இ)
View Details
Showing page 19 of 20
1...181920
More Practice

Explore Other Subjects

Related Resources