Govt ExamHub
Year 2012

TNPSC GROUP 4 VAO — 2012 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 4 VAO 2012 paper?

The TNPSC GROUP 4 VAO 2012 question paper contains 299 questions across 3 sections: General Tamil, General English , General Studies .

Sections

General Tamil

99 Questions
Q1.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
A
நட்டம், நாட்டம் நொடித்தல், நோட்டம்
B
நாட்டம், நட்டம் நோட்டம், நொடித்தல்
C
நொடித்தல், நோட்டம், நட்டம், நாட்டம்
D
நோட்டம், நொடித்தல், நாட்டம், நட்டம்
View Details
Q2.
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - இதில் ஒறு என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு வந்துள்ளது?
A
வினைமுற்று
B
வினையாலணையும் பெயர்
C
வியங்கோள் வினைமுற்று
D
தொழிற்பெயர்
View Details
Q3.
உவமைத் தொடர்கள்:
1. உடலும் உயிரும் போல
2. அச்சில் வார்த்தாற் போல
3. அணி வகுத்தாற் போல
4. வேம்பும் அரசும் போல
பின்வருவனவற்றுள் இத்தொடருக்குப் பொருத்தமானதைத் தேர்க:
A
ஒரே பொருளுடையன
B
2, 3, 4 - ஒரே பொருளுடையன
C
1, 2, 3 மட்டும் ஒரே பொருளுடையன
D
1, 2, 4 மட்டும் ஒரே பொருளுடையன
View Details
Q4.
படு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக:
A
பட்டு
B
படுதல்
C
படம்
D
பட்டவன்
View Details
Q5.
நல் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக:
A
நல்கு
B
நல்கிய
C
நல்குதல்
D
நல்குவார்
View Details
Showing page 1 of 20