Govt ExamHub

Science Questions

Practice Science questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.

1,201Questions

Browse Questions

Page 60 of 61
Q1181.Convention
மரபுரீதியாக இடஞ்சுழி திருப்புத்திறன் எக்குறியீட்டால் குறிக்கப்படுகிறது?
A
எதிர்க்குறி (-)
B
நேர்க்குறி (+)
C
சுழி
D
எதுவுமில்லை
View Details
Q1182.Formula
இரட்டையின் திருப்புத்திறன் சமன்பாடு யாது?
A
M = F × S
B
M = F / S
C
M = F + S
D
M = F - S
View Details
Q1183.Definition
1 நியூட்டன் என்பது எத்தனை டைன்களுக்குச் சமம்?
A
10³ டைன்
B
10⁵ டைன்
C
10⁷ டைன்
D
10⁴ டைன்
View Details
Q1184.Definition
1 கிலோகிராம் நிறையுள்ள பொருளை 1 மீ வி⁻² அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
A
1 டைன்
B
1 நியூட்டன்
C
1 ஜூல்
D
1 பாஸ்கல்
View Details
Q1185.Theory
ஓடும் பேருந்து வளைவில் திரும்பும்போது பயணியர் ஒரு பக்கமாக சாயக் காரணம்
A
ஓய்வில் நிலைமம்
B
இயக்கத்தில் நிலைமம்
C
திசையில் நிலைமம்
D
புவிஈர்ப்பு விசை
View Details
Q1186.Theory
நீளம் தாண்டுதல் போட்டியாளர் தாண்டுவதற்கு முன் சிறிது தூரம் ஓடுவது எதற்கு உதாரணம்?
A
ஓய்வில் நிலைமம்
B
இயக்கத்தில் நிலைமம்
C
திசையில் நிலைமம்
D
சுழற்சி நிலைமம்
View Details
Q1187.Constant
பொது ஈர்ப்பியல் மாறிலி G-யின் SI மதிப்பு என்ன?
A
6.674 × 10⁻¹¹ N m² kg⁻²
B
9.8 m s⁻²
C
6.674 × 10¹¹ N m² kg⁻²
D
3 × 10⁸ m s⁻¹
View Details
Q1188.Theory
மின் தூக்கி a = g முடுக்கத்தில் கீழ்நோக்கித் தடையின்றி விழும்போது அதிலுள்ள மனிதரின் தோற்ற எடை
A
2 mg
B
mg
C
சுழி (0)
D
mg / 2
View Details
Q1189.Theory
பொருட்களின் எடை பூமியின் எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும்?
A
நிலநடுக்கோட்டில்
B
துருவப்பகுதியில்
C
அனைத்து இடங்களிலும் சமம்
D
பூமியின் மையத்தில்
View Details
Q1190.Numerical
கீல் முனையிலிருந்து 90 செ.மீ தூரத்தில் கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது எனில் திருப்புத்திறன்
A
3600 N m
B
36 N m
C
3.6 N m
D
400 N m
View Details
Q1191.Numerical
5 கிகி நிறையுள்ள பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கிகி மீ வி⁻¹ எனில் அதன் திசைவேகம் யாது?
A
0.5 மீ வி⁻¹
B
2 மீ வி⁻¹
C
12.5 மீ வி⁻¹
D
1.5 மீ வி⁻¹
View Details
Q1192.Book Back
ராக்கெட் ஏவுதலில் கீழ்க்கண்ட எந்த விதி/கள் பயன்படுத்தப்படுகிறது?
A
நியூட்டனின் மூன்றாம் விதி
B
பொது ஈர்ப்பியல் விதி
C
நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
D
அ மற்றும் இ
View Details
Q1193.Book Back
நிறை மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது
A
50% குறையும்
B
50% அதிகரிக்கும்
C
25% குறையும்
D
300% அதிகரிக்கும்
View Details
Q1194.Book Back
புவியில் M நிறை கொண்ட பொருள் புவியின் ஆரத்தில் பாதி ஆரம் கொண்ட கோளிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை
A
4M
B
2M
C
M/4
D
M
View Details
Q1195.Book Back
ஒரு கிலோகிராம் எடை என்பது எதற்குச் சமமாகும்?
A
9.8 டைன்
B
9.8 × 10⁴ N
C
98 × 10⁴ டைன்
D
980 டைன்
View Details
Q1196.Book Back
புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு m s⁻² ஆகும். இது கீழ்க்காண் அலகுகளில் எதற்குச் சமமாகும்?
A
cm s⁻²
B
N m² kg⁻¹
C
N kg⁻¹
D
cm² s⁻²
View Details
Q1197.Book Back
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
A
நீச்சல் போட்டி
B
டென்னிஸ்
C
சைக்கிள் பந்தயம்
D
ஹாக்கி
View Details
Q1198.Book Back
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
A
கணத்தாக்கு விசை
B
முடுக்கம்
C
விசை
D
விசை மாற்றவீதம்
View Details
Q1199.Book Back
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
A
ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
B
இயக்க நிலையிலுள்ள பொருளில்
C
அ மற்றும் ஆ
D
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
View Details
Q1200.Book Back
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
A
உந்த மாற்று வீதம்
B
விசை மற்றும் கால மாற்ற வீதம்
C
உந்த மாற்றம்
D
நிறை வீத மாற்றம்
View Details
Showing page 60 of 61
1...596061
More Practice

Explore Other Subjects

Related Resources